குலத்தொழில் செய்ய மறுப்பு

img

குலத்தொழில் செய்ய மறுத்ததால் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிய கொடூரம்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் ஆர்ப்பாட்டம்

குலத்தொழில் செய்ய மறுத்ததால் கிராமத்தை விட்டு ஒதுக்கியும், வீட்டிற்கு தீயிட்டு கொளுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.